இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற தனுஷ் பிரதாப் என்பவரை கீழக்கரை சார்பு ஆய்வாளர் திரு.மாதவன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here