சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வழக்கில் தேவி மாங்குடி அவர்களின் வெற்றி செல்லும் என சுப்ரீம்  கோர்ட் தீர்ப்பு வழங்கியது.  அதனைத் தொடர்ந்து காரைக்குடி பர்மா காலனி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில்    வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா முன்மொழிய  தேவி மாங்குடி   பதவி ஏற்றுக்கொண்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here