உங்கள் பெயரில் வேறு ஏதேனும் சிம் கார்டு இயங்குகிறதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியை தொலைத் தொடர்புத் துறை வழங்கியுள்ளது. இந்த லிங்க்கை திறந்தவுடன் உங்கள் கைபேசி எண்ணை முதலில் பதிவு செய்யுங்கள் பிறகு OTP எண்ணை பதிவு செய்தால் முழு விபரம் திரையில் தெரியும். பயப்பட வேண்டாம் இது முழுக்க முழுக்க தொலைத் தொடர்புத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. பயன்பெறுங்கள்
https://tafcop.dgtelecom.gov.in/index.php