வைகை தண்ணீர் வழங்கக்கோரி சாலை மறியல்!

0
4

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வைகை தண்ணீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சார்பாக வெண்ணீர் வாய்க்கால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரமக்குடி முதுகுளத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here