சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

0
2

சென்னை:

சென்னை சாலை போக்குவரத்து ஆணையர் உயர்திரு.நடராஜன் IAS அவர்களின் உத்தரவின் படி இணை ஆணையர் சென்னை வடக்கு சரகம் ரவிசந்திரன் வழிகாட்டுதலின் படி, சென்னை கிழக்கு புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர்  ஸ்ரீதர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.S.A ஞான வேல் அவர்கள் மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரிடம் சாலை விதிகளை கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று சக்கர வாகனத்தின் பின்புறம் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து, சாலை விதிகளை பற்றி சிறிது தெரிந்து கொண்டோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here