முன்னாள் மத்திய அமைச்சர் தி௫.EVKS.இளங்கோவன் அவா்களின் பாிந்துரையின்படி இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) மத்திய சென்னை மாவட்ட தலைவராக தி௫.C.R.சீனிவாச மூா்த்தி அவா்களையும், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) வட சென்னை (மே) மாவட்ட தலைவராக திரு.சே.சார்லஸ் அவர்களையும் 21-05-2022 அன்று இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) தமிழக தலைவர் தி௫.V.C.முனுசாமி அவா்கள் நியமித்து, (INTUC) தமிழக துணைத் தலைவர் தி௫.கு.வெங்கடேசன் முன்னிலையில் நியமன ஆணைகளை வழங்கினார்.