சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 35வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. 

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி நீளம் திறக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here