புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தில் இருந்து ஜல்லிகட்டு காளை மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு சென்று கம்பீரமாக விளையாடி இரண்டாம் பரிசு வெற்றி பெற்று வந்த ‘இன்ப சுரேஷ் என்பவரது காளைக்கு மோட்டார் பைக் வாகனம் பரிசாக வழங்கினார்கள். இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை நிருபர் – V.பழனியப்பன்