திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கழிப்பட்டூர் பகுதியில் புதிதாக பள்ளியை திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்.

இந்நிகழ்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள் திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் எம்.தேவராஜ் அவர்கள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம்.ஏகாம்பரம் அவர்கள் சிறுசேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஒன்றிய அவைத்தலைவர்,எம்.ராஜாராம் அவர்கள் ஒன்றிய துணை செயலாளர் நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒன்றிய பொருளாளர், .எம்.மயில்வாகனன் அவர்கள் மாவட்ட கழக பிரிதிநிதி ,ஏ.கருணகரன் அவர்கள் மாவட்ட கழக பிரிதிநிதி , ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா மயில்வாகனன் அவர்கள் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர், தாராசுதாகர் அவர்கள் படூர் ஊராட்சி மன்ற தலைவர், செ.எல்லாப்பன் அவர்கள் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், நாவலூர் ஒன்றிய குழு உறுப்பினர் ப.ஜெய்கணேஷ் அவர்கள், படூர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here