திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 16வார்டு பகுதியில் நகரபுர சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 36லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அ. செ. வில்வநாதன் MLA அவர்கள் புஜையிட்டு துவைக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் P. ஏஜாஸ்அஹ்மத் நகர மன்ற துணை தலைவர் M. R. ஆறுமுகம் நகர கழக நிர்வாகிகள் தேவராஜ் ரபிக்அஹ்மத் ஒன்றிய துணை செயலாளர் கௌரிபழனி மற்றும் முன்னாப், யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.