வேலூர் மாவட்டம் சிறப்பு பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
இதுவரையில் அண்டை மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நம் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் புலிவேடம் போன்ற நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர்.