ஒரு லட்சத்திற்கு வீட்டு மனையா?!
ரியாலிட்டி கிங் நிறுவனம் ஏழை மக்கள் பயன் பெரும் வகையில் “ஒரு சென்ட் ஒரு லட்சம்” என்ற திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் முகமது ராஜா, இயக்குனர் சௌகத் அலி இணைந்து இந்த திட்டத்தை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தனர்.
இந்த திட்டத்தை பற்றி அவர்கள் கூறுகையில்:
எங்கள் நிறுவனத்தின் அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது . இந்த சைட் 72B, ஆரம்பாக்கம் கிராமம், திருக்கழுகுன்றம் தாலுகா, E.C.R ரோடு, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. மக்கள் பயன் பெரும் வகையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு எவரும் இந்த ஈ.சி.ஆர் பகுதியில் தர முடியாத விலையில் ஒரு சென்ட் ஒரு லட்சம் என்ற விலையில் தற்போது கொடுத்து சரியான முறையில் அரசு பதிவு துறையில் பதிவு செய்து வருகிறோம். ரேடியேசன் விதிமுறைகளின் படி இந்த பகுதி உள்ளது. சுற்றி பசுமை நிறைந்த வயல் வெளியுடன் இயற்கை காற்றுடன் இந்த பகுதி இருப்பதால் அனைவருக்கும் பிடித்த இடமாக அமையும். ஐந்து வருடம் இலவச பராமரிப்புடன் சிறந்த சலுகையை வழங்கி வருகிறோம். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இந்த பகுதி சைட் பதிவு முடிந்தவுடன் மற்றொரு சைட் தயாராகி உள்ளது. தொடர்ந்து மக்கள் சேவையில் ரியாலிட்டி கிங் நிறுவனம் இருக்கும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம்.
சைட் பதிவுக்கு : 9543237787 , 7904532800 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.