திண்டுக்கல் மேற்கு மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் தீனதயாள் உபாத்தியாய பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய மண்டல் தலைவர் திரு சரவணன் மாவட்டச் செயலாளர், திரு கார்த்திகேயன் மாவட்ட obc அணி தலைவர், திரு கண்ணன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர், திரு தங்க பிரபு மாவட்ட செயற்குழு உறுப்பினர், திரு கலைமணி மாவட்ட ஐடி பிரிவுச் செயலாளர், திரு கண்ணன் ஒன்றிய பொதுச் செயலாளர், திரு இளையராஜா ஒன்றிய செயலாளர், திரு நாகராஜன் ஒன்றிய ஐடி பிரிவு தலைவர், திரு எஸ். காந்திராஜன் ஒன்றிய OBC அணி தலைவர், திரு சுப்பிரமணியன் ஒன்றிய OBCஅணி பொதுச் செயலாளர், திரு செல்லமுத்து IT பிரிவு ஒன்றிய செயலாளர், திரு தீபக். மற்றும் கழக முன்னோடிகள் உடன்பிறப்புகளும் பொதுமக்களும் சிறப்பாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.