கொரோனா பாதிப்பு: முழு விபரம்

3
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 773 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தாக்குதலுக்கு இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
7 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 820 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை:-
அரியலூர் – 2,637
செங்கல்பட்டு – 25,131
சென்னை – 1,27,528
கோவை – 13,831
கடலூர் – 10,176
தர்மபுரி – 1,175
திண்டுக்கல் – 6,148
ஈரோடு – 2,645
கள்ளக்குறிச்சி – 5,835
காஞ்சிபுரம் – 16,617
கன்னியாகுமரி – 9,104
கரூர் – 1,466
கிருஷ்ணகிரி – 1,973
மதுரை – 13,423
நாகை – 2,172
நாமக்கல் – 1,962
நீலகிரி – 1,502
பெரம்பலூர் – 1,302
புதுக்கோட்டை – 5,602
ராமநாதபுரம் – 4,531
ராணிப்பேட்டை – 10,388
சேலம் – 9,380
சிவகங்கை – 3,945
தென்காசி – 5,021
தஞ்சாவூர் – 6,356
தேனி – 12,158
திருப்பத்தூர் – 2,733
திருவள்ளூர் – 24,275
திருவண்ணாமலை – 10,056
திருவாரூர் – 3,538
தூத்துக்குடி – 10,961
திருநெல்வேலி – 8,957
திருப்பூர் – 2,300
திருச்சி – 7,074
வேலூர் – 10,391
விழுப்புரம் – 7,168
விருதுநகர் – 12,589
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 901
உள்நாடு – 809
ரெயில் நிலைய கண்காணிப்பு – 426
மொத்தம் – 4,04,186

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here