ஈரோடு:
வருகின்ற 27ந் தேதி நடைபெறயுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தி.மு.க.சார்ப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்க மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மற்றும் கொள்ளிட மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.சேது.ரவிக்குமார் மற்ற ஒன்றிய பொறுப்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.