நாளை  (05-10-2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மாலை 4 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சோழிங்கநல்லூர் பகுதி: எழில் நகர் முழுவதும், கண்ணகி நகர் ஒரு பகுதி, வி.பி.ஜி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலகக்காலனி, மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், ஈஞ்சம்பாக்க்ம மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி : முவரசம்பேட்டை டாக்டர் ராமமூர்த்தி நகர், பாரி காலனி, டிஜி நகர் டிஜி 1வது மெயின் ரோடு, ஜீவன் நகர் மெயின் ரோடு, முருகன் நகர் வானுவம்பேட்டை கேசரி நகர், திருவள்ளுவர் தெரு, மகாலட்சுமி நகர் 10வது தெரு ஆலந்தூர் மாதவபுரம், வேணுரெட்டி தெரு, ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, சர்தார் பட்டேல் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி : வெள்ளனூர், கொல்லுமேடு, சிட்கோ திருமுல்லைவாயில் மகளிர், தொழிற்சாலை எஸ்டேட், காட்டூர், லட்சமிபுரம், ஈஸ்வரன் நகர், காந்தி நகர், கே.கே நகர், சோலையம்மன் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,

எழும்பூர் பகுதி : பிரான்சன் கார்டன், போலீஸ் குடியிருப்பு, கே.எம்.சி மருத்துவமனை, கெல்லீஸ் லேன், எஸ்.ஏ.பி கேம்ப், சுப்பிரமணி தெரு, கிராமினி தெரு, தம்புசாமி தெரு, செயலக காலனி, பால்பர் ரோடு, ராஜரத்தினம் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பராக்கா ரோடு, அயனவரம் பகுதி, டைலர்ஸ் ரோடு, செம்மன் பேட்டை, பன்டாரம் தெரு, சிவசங்கரன் தெரு, வங்கி தெரு, கே.ஜி ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,

கீழ்பாக்கம் பகுதி ; கீழ்பாக்கம் கார்டன் மற்றும் விரிவு, கே.எச் ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here