இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப அவர்கள் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை பாராட்டி கேடயம் வழங்கினார் பின்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here