இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடினர்.
உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகேசன் மற்றும் நவாஸ்கனி M.P மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்