நடிகர் கார்த்திக்கு தீவிர சிகிச்சை!
மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கொரோனா தொற்று உள்ளதா? என்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.