புதுக்கோட்டையில் வாலிபருக்கு அரிவாள்வெட்டு!

புதுக்கோட்டை காமராஜபுரம் 25ம் வீதியில் வசித்து வரும் மாரிமுத்து மகன் சசிகுமார் வயது 35. இருசக்கர வாகனத்தில் வந்தபோது மாலை 5 க்கு எல்ஐசி, அலுவலக வாசலில் இருசக்க வாகனத்தில் வந்த சசிகுமாரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் சசிகுமார் இரத்த வெள்ளத்தில் நிலை தடுமாறி கீழே சரிந்தார் உடனே சசிகுமாரை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு நிலவியது.

எமது நிருபர்- V.பழனியப்பன்   

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178