திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஆம்பூரை சேர்ந்த N.துளசிராமன், (வயது 75) S/O−நாராயணசாமி என்பவர் இன்று கோயம்பத்தூர் செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் வந்தபோது சரக்கு ரயில் நகரும் நேரத்தில் ரயிலுக்கு இடையே நூழைந்து வெளியே வர முயன்றபோது எதிர்பாராத விதமாக ரயிலுக்கு அடியில் சிக்கி வலது கை துண்டானது. உடனடியாக அந்த நபரை மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்து பின்னர் மேல்சிகிச்சைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள் மாவட்டச்செய்திகள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு இடையே சிக்கி ஒருவரின் கை துண்டானது!