பழனி முருகன் கோவிலில் கேரளா வைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தும் போது 1-3/4 தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது.
 
அப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த நிதியில் 17.60 கிராம் தங்கச்சங்கிலியை வழங்கியது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here