கன்னியாகுமரி மாவட்டம், செறுகோல் ஊராட்சி, குட்டைக்குழி பகுதியை சார்ந்த திரு. விஜூ அருள் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கிரிக்கெட் அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக விளையாடத் தேர்வாகியிருக்கும் நிலையில் இன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.