திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் திருக்கோவிலின் 232ஆம் ஆண்டு திருவிழா இன்று(17.04.2022) விளக்கு பூஜை மூன்றாம் ஆண்டை ஒட்டி நாளை திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. விளக்கு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் திருமதி ஜீவா விசயராகவன் ஒன்றியக்குழு தலைவர் முன்னிலையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பத்தாவது நாள் அன்னதான குழுவினர் திரு.திருநாவுக்கரசு, சந்தானம்,குமார்,கந்தன்,வடிவேல்,தட்சிணாமூர்த்தி, காந்தி, சேகர் ஆகியோர் விளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினர்.