Monday, May 25, 2026

Daily Archives: Apr 4, 2026

லீடர் விமர்சனம் RATING 3/5

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம் , ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடிப்பில்...

2 தொகுதிகளில் விஜய் போட்டி! ஏன்? வாங்க பார்க்கலாம்!!

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய்...

தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்! அண்ணாமலை பெயரே இல்லை!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நயினார் நாகேந்திரன் சாத்தூரிலும், தமிழிசை சவுந்தர்ராஜன் மயிலாப்பூரிலும், எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும், வானதி சீனிவாசன்...

வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்களின் நகைகள் திருட்டு!

சென்னை வேளச்​சேரி 100 அடி சாலை​யில் உள்ள தனி​யார் வங்கியில் கடந்த டிச.5-ம் தேதி பர்தா அணிந்​த​படி பெண் ஒரு​வர் வந்​தார். தன்னை சர்​மிளா பானு என அறி​முகம் செய்து கொண்​டார். தனது...
- Advertisment -

Most Read